மனதை கட்டுப்படுத்தி, இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டுமா?
அவள் சின்ன வயதில் இருந்தே இனிப்பு பிரியை. அதனால் சாக்லேட், பிஸ்கட் என எப்போதும் இனிப்பு அவளிடம் இருந்துகொண்டே இருக்கும். அதனாலோ என்னவோ, 35 வயதிலேயே சர்க்கரை நோயாளி ஆகிவிட்டாள். சர்க்கரை நோய்க்குப்பிறகும் இனிப்பு சாப்பிடுவதை கைவிட முடியாமல், மருத்துவரிடமும் கணவரிடமும்…