Tag: அழகு

எது அழகு? உடலா… உள்ளமா?

கேள்வி : எது அழகு? உடலா… உள்ளமா? எஸ்.சங்கரபாண்டியன், சூலக்கரைமேடு. ஞானகுரு :  ஆணின் உடல் பலமும் பெண்ணின் முகப் பொலிவும் முன்பு  அழகாக கருதப்பட்டது. இப்போது பெண் புத்திசாலியாகி விட்டாள். எந்தப் பெண்ணும் ஆணிடம் பலத்தை எதிர்பார்ப்பதில்லை, பணம் சம்பாதிக்கும்…