Tag: அறிவு என்றால் என்னவென்று தெரியுமா

அறிவு என்றால் என்னவென்று தெரியுமா..?

அறிவாளி என்று ஒரு விஞ்ஞானியை ஏற்றுக்கொள்ளும் மக்கள், அவரைவிட பெருவெற்றி பெற்ற சினிமா கலைஞர்களை, தொழிலதிபர்களை அறிவாளியாக ஏற்றுக்கொள்வதில்லை. ஏனென்றால், அறிவு என்று நினைப்பது எல்லாமே, அதிகம் தகவல் தெரிந்து வைத்திருக்கும் புத்தியைத்தான். இதுதான் உண்மையா என்று யாரும் சந்தேகம்கூட கொள்வதில்லை…