மந்திரசொல்
1. நீ எண்ணங்களில் அழகாக இரு, தோற்றம் எப்படி இருந்தாலும் கவலை வேண்டாம். 2. வாழ்க்கையில் ஒன்றை இழக்கும்போது, இதைவிட பெரிதாக ஒன்று கிடைக்கப்போகிறது என்ற நம்பிக்கை கொள். 3. கைக்கு எட்டும் தூரத்தில் வெற்றி இருக்கும்போது, முயற்சியை கைவிடுவதில்தான் தோல்வி…