போதை என்பது தவறான பழக்கமா..?
மகேந்திரன் மிகுந்த சிந்தனையுடன் ஞானகுருவின் அருகே வந்து அமர்ந்தார். ‘எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு துப்புரவுத் தொழிலாளி வசிக்கிறான். தினமும் காலை முதல் மாலை வரையிலும் பல சாக்கடை அடைப்புகளை நீக்குகிறான், தேவைப்பட்டால் குழியில் இறங்கியும் அடைப்புகளை சரி செய்கிறான். வேலை…