Category: ஞானகுரு தரிசனம்

ஞானகுரு தரிசனம்

ஞானகுரு தரிசனம் குற்றால மலையில், ஒரு நல்ல மழை நேரத்தில் ஞானகுரு அறிமுகம் கிடைத்தது. நாக்குக்குப் பதில் கத்தி இருக்கிறதோ என்றுதான் முதல் சந்திப்பில் நினைக்கத் தோன்றியது. கோபத்துடன் திரும்பிவந்து, ஆத்திரம் அடங்கியபிறகு யோசித்ததில்… உண்மைக்குத்தான் அத்தனை வலிமை என்பது புரிந்தது.…