குழந்தையை அடித்தால் பூமி அதிர்ச்சி ஏற்படும் என்று ஏன் கதை கட்டுகிறார்கள்?
குழந்தையை அடித்தால் பூமி அதிர்ச்சி ஏற்படும் என்று ஏன் கதை கட்டுகிறார்கள்? -என்.பாலசுப்பிரமணியன், விருதுநகர். ஞானகுரு : உயிர் இல்லாத பந்தை கீழே போட்டால், எழும்பி வரும். இரும்பைக் கீழே போட்டால் சப்தம் வரும்… கீழே விழுந்த இடம் பாதிப்பு அடையும்.…