உடல்

போதை என்பது தவறான பழக்கமா..?

மகேந்திரன் மிகுந்த சிந்தனையுடன் ஞானகுருவின் அருகே வந்து அமர்ந்தார். ‘எங்கள் வீட்டுக்கு அருகே ஒரு துப்புரவுத் தொழிலாளி வசிக்கிறான். தினமும்…

நல்ல விழிப்பு எப்படி இருக்கும்..?

இரவு லேட்டாக படுப்பதுதான் சுகமாக இருக்கிறது, அதேநேரம் காலையில் லேட்டாக எழுவது கடும் தொந்தரவாக இருக்கிறது. அன்றைய தினம் முழுக்கவே…

மழையில் நனைந்தால் காய்ச்சல் வருமா..?

மழையில் சொட்டச்சொட்ட நனைந்தபடி வந்துசேர்ந்தார் ஞானகுரு. அவரே மழையைக் கொண்டுவந்தது போன்ற சந்தோஷத்தில் திளைத்தார். பக்கத்தில் இருந்த அறைக்குள் நுழைந்த…

கிருஷ்ணர், இயேசு பிறப்பை முன்கூட்டியே கனவில் கண்டது எப்படி..?

’’பெரும்பாலான நாட்கள் கனவு வருகிறது. நான் நினைத்தது, நினைக்காதது, யோசிக்கவே முடியாதது என்று எத்தனையோ விதமான கனவுகள் வருகின்றன. கனவு…

வயசில் என்னதான் இருக்கிறது..?

’’சின்னப் பிள்ளையாக இருந்த நேரத்தில், எப்போது பெரியவனாவேன் என்று ரொம்பவும் ஆசைப்பட்டேன். 50 வயதைத் தொட்டவுடன், நான் சின்னப் பிள்ளையாகவே…

தண்ணீர் குடிக்கத்தான் வேண்டுமா..?

நாற்பது வயதையொட்டிய தந்தையும், பத்து வயது மகனும் ஞானகுருவிடம் ஆசிர்வாதம் தேடி வந்தனர். ‘’பையன் எப்பவும் விளையாட்டுப் புத்தியாவே இருக்கான்.…

தூக்கம் வரவில்லையா… கொண்டாடு..!

மகேந்திரன் மிகுந்த மனக்கவலையுடன் இருப்பது அவருடைய உடல்மொழியிலே தெரிந்தது. தலை கலைந்திருந்தது, உடை அணிவதில் நேர்த்தியில்லை. ஏதோ ஒரு சிக்கலில்…

எதிர்காலத்தைத் தேடு… இளமை கிடைக்கும்..!

வயதான ஒரு தம்பதியர் கவலை தோய்ந்த முகத்துடன் ஞானகுருவை சந்திக்க வந்தனர். ஞானகுருவுக்கு தட்சணையாக பழங்களும் புஷ்பங்களும் கொடுக்க, ஒரே…

ஆரோக்கியத்தின் எதிரி குளிர்சாதனப் பெட்டி

அந்த குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். பிள்ளைகள் பள்ளிக்குப் போகிறார்கள். வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைக்குப் போகிறார்களோ…

உடல் எடை குறைக்கும் ஆறு சுவைகள்..!

மகேந்திரன் ஒரு புதிய நண்பருடன் ஞானகுருவை சந்திக்க வந்தார். கொஞ்ச நேரம் நடந்து வந்ததிலே அவருக்கு மூச்சு இரைத்தது. அந்த…