1. கேள்வி : திருமணத்திற்கு முன் காதல், திருமணத்திற்குப் பின் காதல் & இரண்டில் எது சரி? ஏ.வனிதா, சிவகாசி.

ஞானகுரு : காதலுக்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது? வாழும் வரையிலும் காதல் செய். மனிதர்களை மட்டுமல்ல, இந்த உலகில் உள்ள அனைத்தையும் காதல் செய். மரணத்தையும் காதல் செய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *