- கேள்வி : சரி, தவறு என்பதை எப்போது பகுத்தறிகிறோம்? பி.கண்ணன், சென்னை.
ஞானகுரு :
தோல்வியில் தன்னுடைய தவறு என்ன என்பதையும், வெற்றியில் தன் பங்கு என்ன என்பதையும் ஒருவன் தெளிவாக அறிந்துகொண்டால் அடுத்ததும் நிச்சயம் வெற்றி கிடைக்கும். ஆனால் பலர் இதனை தலைகீழாக சிந்திப்பதால் தொடர்ந்து தோல்வியைத் தழுவுகிறார்கள். உண்மையில், அதிர்ஷ்டம் என்ற ஒன்று கிடையவே கிடையாது. ஆம், அதிர்ஷ்டத்தின் இன்னொரு பெயர் கடும் உழைப்பு.