1. கேள்வி : ஒருவன் எப்போது நேர்மையான மனிதனாக மாறுகிறான்?சி.காயத்திரி, மணிநகரம்.

ஞானகுரு :

தன்னுடைய கட்டுப்பாட்டில் எதுவும் இல்லை என்ற உண்மை புரியும்போது நேர்மையான மனிதனாக மாறுகிறான். ஆனால் அதற்குள் காலம் கடந்திருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *