1. கேள்வி :  எதனை இழந்தால் பெறமுடியாது? எஸ்.கந்தன், பாண்டியன்நகர்.

ஞானகுரு :

தலைமுடியும், மானமும் ஒன்றுதான். போனாலும் திரும்பிவிடும் என்பதற்கு நம் அரசியல்வாதிகளே வாழும் சாட்சி. வீணாக செலவழித்த நேரத்தையும் உயிரையும் மட்டுமே இப்போதைக்குப் பெறமுடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *