- கேள்வி : அன்புக்கு எல்லை வகுக்கலாமா? கே.சோனைக்கருப்பன், ராஜபாளையம்.
ஞானகுரு :
‘இது என்னுடையது’ என்று எல்லை வகுக்கும்போது எதிரி உருவாகிறான். அதனால் காற்றுபோல் பரந்துவிரியட்டும் அன்பு. பறவையை கக்கத்துக்குள் அடைக்க நினையாதே, பறக்கவிடு.