1. வரவைவிட செலவு கூடுகிறது, இதனை சரிக்கட்டுவது எப்படி? எம்.சித்ரா, பாண்டியன் நகர்.

ஞானகுரு :

எந்த செலவும் தானாகவே நடப்பதில்லை… நீயே செலவு செய்துவிட்டு நீயே புலம்புகிறாய். உழைப்பில் வருகிறது வரவு. ஆசையில் போகிறது செலவு. ஆசை மீது ஆசை வைத்தால் எத்தனை கோடி வந்தாலும் சரிக்கட்ட முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *