1. வரப்போகும் புத்தாண்டுக்கு உங்கள் அறிவுரை என்ன? பி.ரமேஷ், பெத்தனாட்சி நகர்.

ஞானகுரு :

நாளை மற்றொரு நாளே. உயிரோடு இருக்கும் ஒவ்வொரு நொடியையும் புதிய நொடியாக கொண்டாடு, இன்னும் ஆனந்தமாக இருப்பாய். ஆண்டு தோறும் ஏதேனும் சபதம் எடுக்கும் முயற்சியில் ஈடுபடாதே, அது முதல் நாளில் உன்னை நீயே முட்டாளாக்கும் செயல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *