1. குடும்ப வாழ்க்கை என்பது மாயைதானே.. எஸ்.ராஜா, பாண்டியன்நகர்.

ஞானகுரு :

மாற்றமே இல்லாத ஒன்றை பார்த்திருக்கிறாயா… கேட்டிருக்கிறாயா? இந்த உலகில் நிலையானது என எதுவும் இல்லை. இந்த உலகம், சூரியன் உள்ளிட்ட பிரபஞ்சமும் நிலையானது அல்ல. மாயையின் பிள்ளைகளாகிய நாம், இந்த நிலையாமையை உணர்ந்துகொள்வதில்தான் வாழ்க்கையின் வெற்றி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *