1. குடும்ப உறவை எப்படி மேம்படுத்துவது? ஆர்.ராஜ்குமார், ரோசல்பட்டி.

ஞானகுரு

தினமும் ஐந்தே நிமிடங்களாவது குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் தொட்டுப் பேசு. தொட்டால் தொடரும் உறவு. பணத்தால், அதிகாரத்தால் எந்த உறவையும் நீட்டிக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *