1. கனிவு பலன் தருமா… கனவு பலன் தருமா? ரா.ராமலிங்கம், பாலவனத்தம்.

ஞானகுரு : இதுபோன்று உருப்படாத விஷயங்களைத் தெரிந்துகொள்ள நினைப்பவனுக்கு எதுவுமே பலன் தராது. நிஜத்தில் வாழ்வதற்கு முயற்சி செய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *