- இறை வழிபாடுகளால் கிடைப்பது என்ன? கே.ரஞ்சிதா, முத்துராமன்பட்டி.
ஞானகுரு :
நீ ஆசைப்பட்டதை எல்லாம் கொடுப்பதற்கு இறைவன் முட்டாள் அல்ல என்பதைத் தெரிந்துகொண்டு, உன் தகுதிக்கு ஏற்ப கேட்டுப் பார். இறைவனிடம் கேட்பதற்கு எந்த வழிபாடும் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு கேள். நிச்சயம் கிடைக்கும். நீ இறைவனாக இருந்தால் கேட்பவருக்கு என்னவெல்லாம் கொடுப்பாய் என்று யோசித்துக் கேள்.