1. இருப்பதைவிட்டு பறப்பதை நினைக்காதே என்று சொல்வது எதற்காக..?  கே.கனகவள்ளி, சூலக்கரை

ஞானகுரு

இன்று கஷ்டப்பட்டு உழைத்து நாளைக்காக சேமிக்கிறார்கள். இந்த உலக இன்பத்தை அனுபவிக்காமல் சொர்க்க வாழ்வுக்கு ஆசைப்படுகிறார்கள். நாளை என்பது வரப்போவதே இல்லை. இதைத்தான் சொல்கிறது உன் கேள்வி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *