1. கேள்வி : மரணத்தைக் கண்டு பயம்கொள்வது ஏன்? சி.சின்னமருது, சிவகாசி

ஞானகுரு :

பணம், விலை உயர்ந்த பொருட்களுடன் பயணம் செய்பவன் பயந்துகொண்டேதான் இருப்பான். உன் மனதில் இருக்கும் சுமைகளை எல்லாம் இறக்கிப்போடு. இந்த உலகத்துக்கு வெறும் கையுடன் வந்ததுபோலவே, வெறுமையாக செல்வதற்குத் தயாராக இரு. மரணம் வசந்தகால அழைப்பாக இருக்குமே தவிர, பயமாக இருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *