1. கேள்வி : பிறருக்கு நம் மீது மதிப்பும் மரியாதையும் வர என்ன செய்யவேண்டும்? ஜி.ராஜா, ஈரோடு

ஞானகுரு :

முதலில் உனக்கு உன் மீது மதிப்பு இருக்கவேண்டும். அதற்கு ஆரோக்கியமான உடல் வேண்டும். நேர்மையான உழைப்பு வேண்டும். தெளிவான லட்சியம் வேண்டும். தோல்வியைக் கண்டு கலங்காத மனமும் வெற்றியைக் கண்டு துள்ளாத குணமும் வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு மதிப்பு நிச்சயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *