- கேள்வி : சுதந்திரத்தின் உண்மையான பொருள் என்ன? ஏ.காவ்யா, திருத்தங்கல்.
ஞானகுரு :
அடுத்தவருக்கு எந்தத் தொந்தரவும், தீமையும் செய்யாமல், நீ விருப்பப்பட்டதை செய்துகொள்ளும் உரிமையே சுதந்திரம். ஆனால் பறவை, விலங்குகளுக்கு உள்ள சுதந்திரம்கூட மனிதனுக்குக் கிடையாது என்பதுதான் உண்மை.