1. கேள்வி : காமத்துக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், காமம் கடவுளுக்கு எதிரானதா? பி.திருநாவுக்கரசு, செங்கல்பட்டு.

ஞானகுரு :

கடவுளும் காமமும் ஒன்றுதான். இரண்டையும் முழுமையாக அறிந்துகொள்ள முடியாது என்றாலும் தேடிக்கொண்டே இருக்கவேண்டும். கோயிலுக்குள் நுழைவதுபோல் ஒரே புத்தியுடன் உடலுக்குள் நுழைந்துபார். ஒவ்வொரு முறையும் இறைவனின் ஆனந்த தரிசனம் நிச்சயம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *