- கேள்வி : நாட்டை காக்கும் பொறுப்பு அரசியல்வாதிகளுக்கா, அதிகாரிகளுக்கா, மக்களுக்கா? எம்.ராமலிங்கம், ரெங்கநாதபுரம், ரோசல்பட்டி.
மக்களிடம் இருந்துதான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் உருவாகிறார்கள். யாருக்கு பொறுப்பு என்று புரிந்துவிட்டதா…