- கேள்வி : திருமணத்திற்குப்பிறகு மனைவியே கதி என்று மாறுவது சரிதானா? பி.மதிவாணன், சாத்தூர்.
ஞானகுரு :
திருமணத்துக்கு முன்பு தாயே கதியென்று கிடப்பவன்தான், பின்னர் மனைவியிடம் சரண் அடைகிறான். இவன் மரத்தைச்சுற்றி வளரும் ஒட்டுச்செடியைப் போன்றவன். யாரையும் சாராமல் வாழ்வதற்கு மகனுக்கு மட்டுமல்ல மகளுக்கும் கற்றுத்தர வேண்டும். அப்போதுதான் அடிமைகளுக்கு சுதந்திரம் கிடைக்கும்.