1. கேள்வி :  படித்தவர்கள் எல்லாம் சாதிக்கமுடியுமா? டி.சுந்தரி, செட்டிக்குறிச்சி.

ஞானகுரு :

சாதனைக்கும் படிப்புக்கும் தொடர்பு கிடையாது. வெற்றிக்கான வெறியும் வேகமும் தாகமும் இருப்பவன் மட்டுமே வெற்றிபெறுவான். அதேநேரம்,  மனிதனாகப் பிறந்த அனைவரும் சாதிக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. மிருகங்களும் பறவைகளும் வாழ்ந்த தடயம் தெரியாமல் மறைவது போல் நீயும் நிம்மதியாக வாழ்ந்துமுடி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *