1. கேள்வி : ஜாதியை ஒழிக்க வழியுண்டா? பி.பன்னீர்செல்வம், சூலக்கரை.

ஞானகுரு :

ஜாதியில்லை என்ற பிரிவைச் சேர்ந்தவர்களுக்குத்தான் இலவசக் கல்வி. ஜாதியில்லாதவர்களுக்கு மட்டும்தான் ரேஷன். ஜாதி இல்லாதவர்களுக்குத்தான் அரசு வேலை, வங்கிக்கடன் என்ற நிலைமை வரும்போது எல்லோரும் மனிதஜாதியாக மாறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *