- வெற்றிக்கு பண வலிமை தேவையா மன வலிமை தேவையா?எஸ்.ரதிதேவி, அருப்புக்கோட்டை.
ஞானகுரு :
மனிதனுக்கு வேண்டியது உடல் வலிமையும் மன வலிமையும்தான். இந்த இரண்டும் இல்லாதவனிடம் கோடி கோடியாக பணம் கொட்டிக்கிடந்தாலும் அவனை வலிமையானவனாக யாரும் கருதவே மாட்டார்கள். அந்த வெற்றியும் விரைவில் காணாமல் போய்விடும்.