1. மனைவியை சமாளிப்பது எப்படி?
  2. எஸ்.சரவணன், லட்சுமி நகர்.

ஞானகுரு :

‘அடுப்படியே திருப்பதி, ஆண்களே குலதெய்வம்’ என்று பெண்களை இனியும் ஏமாற்றி அடக்கிவைக்க முடியாது. சரணாகதி தத்துவம் தெரியுமா? நின்னை சரணடைந்தேன் என்று முழுமையாக ஒப்புக்கொடுங்கள். மனைவி தாயாக மாறிவிடுவாள். இந்த உலகில் கொடுமைக்கார மனைவி உண்டு, கொடூரமான தாய் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *