1. தாய்க்கும் தாரத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமை என்ன?ஏ.பாண்டியராஜன், கள்ளிக்குடி.

ஞானகுரு :

தாரத்தையும் தாயாகப் பார்த்துவிட்டால் வேற்றுமை தெரியாது. உனக்குத் தாரமாக இருந்தாலும் உன் பிள்ளைக்கு அவள் தாய். அதனால் வேற்றுமை பாராட்ட நினைக்காதே. இரண்டு கண்களில் எது உயர்வானது என்று கணக்கு பார்க்காதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *