1. ஜோதிடத்தை எந்த அளவுக்கு நம்பலாம்? டி.லட்சுமணன், முத்துராமன்பட்டி.

ஞானகுரு :

விஷத்தை எந்த அளவுக்கு சுவைக்கலாமோ அந்த அளவுக்கு ஜோதிடத்தை நம்பலாம். வெற்றி பெற்றவன் ஜோதிடத்தால் வென்றதாகச் சொல்வதில்லை. ஆனால் தோற்றுப்போனவன் மட்டுமே ஜாதகத்தைக் காரணம் காட்டுகிறான். அதனால் உன்னை மட்டுமே நம்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *