- காலம் மாறிவிட்டதா… மனிதன் மாறிவிட்டானா? ஜி.ராஜதுரை, அருப்புக்கோட்டை
ஞானகுரு :
காலம் எனும் மாயையின் முன்பு மனிதன் அற்பத்திலும் அற்பம். மனிதனின் மாற்றம் காலத்தைத் தீண்டாது. காலத்தின் மாற்றத்தை மனிதனால் அறிந்துகொள்ள இயலாது.