1. காடெல்லாம் வீடாகிறதே, நாடு தாங்குமா? எஸ்.முருகேசன், ராமநாதபுரம்

ஞானகுரு :

ஒரே ஒரு பூகம்பம், சுனாமி, புயல்மழை மூலம் நாடுகளை எல்லாம் புரட்டிப்போட்டு, அவற்றை மீண்டும்  காடாக்கிவிடும் சக்தி இயற்கைக்கு உண்டு. அப்படித்தான் இதுவரை எத்தனையோ காலங்கள் நகர்ந்திருக்கின்றன. அதனால் கவலையைவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *