1. எத்தனையோ சித்தர் பெருமக்கள், ஆன்மிக குருமார்கள் தோன்றியும் இந்த உலகத்தைத் திருத்த முடியவில்லையே..?  சா.விஸ்வநாதன், மெயின்பஜார்.

ஞானகுரு :

எல்லோருக்கும் பெய்யும் மழை போல் நல்லதைச் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். அவற்றை ஏணியாகப் பார்க்கும் மனிதன் படுகுழியில் இருந்து தப்பிச்செல்கிறான். கட்டையாகப் பார்ப்பவன் எரித்து தப்பிக்கும் வழியை அடைத்துவிடுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *