1. ஆண் இல்லாமல் பெண்ணால் வாழமுடியுமா? என்.ஜெயராஜ், கன்னிகாநகர்.

ஞானகுரு :

நிச்சயம் முடியும். கணவனை இழந்த மனைவிகள் பழுத்த பழமாகியே வெடிக்கிறார்கள். ஆனால் மனைவியை இழந்த கணவன்களால் நாலைந்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடிவதில்லை. காரணத்தை யோசித்துப்பார். பெண்ணின் வலிமை புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *