1. வாழ்வில் வெற்றிகொள்ளத் தேவை அறிவா, ஆற்றலா? ஏ.குட்டி, அழகர்சாமிபுரம்

ஞானகுரு :

அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. ஆற்றலுக்கும் வெற்றிக்கும் தொடர்பு இல்லை. வாழ்வின் வெற்றிக்குத் தேவை விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை. பொறுமையோடு காத்திருக்கும் வலிமை. நேரம் வரும்போது பாயும் திறமை. இவற்றும் காலம் கனியும் என்ற நம்பிக்கையும் அவசியம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *