1. நாட்டையும் வீட்டையும் ஆள்வது ஆணாதிக்கமா, பெண்ணாதிக்கமா?வி.லிங்கதுரை சாத்தூர்.

ஞானகுரு :

இந்த உலகம் முழுவதையும் வெற்றிகொள்ள ஆண் தீவிரமாக உழைக்கிறான். அந்த ஆணை வெற்றிகொள்ள பெண் உழைக்கிறாள். அப்படியாயின் நிறைந்திருப்பது ஆணாதிக்கமா, பெண்ணாதிக்கமா என்பதை நீயே முடிவு செய்துகொள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *