- கொட்டிய வார்த்தைகளையும் பேசிய சொற்களையும் திரும்பப் பெறுவது எப்படி? பி.சிதம்பரம், ஆமத்தூர்.
ஞானகுரு :
சாபங்களைத் திரும்பிப்பெற முனிவர்களாலும் முடியாது. ஆனால் விமோசனம் பெறுவதற்கான வழியைச் சொல்வார்கள். நீயும் முறையான பரிகாரம் செய்வதன் மூலம் கொட்டிய சொற்களை அள்ளவும் செய்த செயல்களை திருப்பவும் முடியும். வார்த்தைகளை கொட்டாமல் இருப்பதுதான் புத்திசாலிகளின் செயல்.