1. மனைவியை தெய்வமாகப் போற்ற வேண்டுமா? பி.கமலக்கண்ணன், முத்துராமபுரம்.

ஞானகுரு :

குடும்பம் என்பதை ஒரு கோயில் என்றால் மனைவியும் ஒரு தெய்வம். அவளை போற்றினால் வரம் கிடைக்கும், திட்டினால் என்ன கிடைக்கும் என்பது உனக்குத்தான் தெரியுமே….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *