1. மனித மனதை அப்பட்டமாகத் தெரிவிப்பது கடிதமா, அலைபேசியா?வி.மகாலிங்கம், சூரக்கோட்டை

ஞானகுரு :

கண்ணாடியில் தெரியும் பிம்பமும், வெயிலில் தெரியும் நிழலும் நிஜம் அல்ல. கண்களில் மட்டுமே உண்மையைத் தரிசிக்க முடியும். கடிதமும் அலைபேசியும் உன் மனதை வடிகட்டியே அனுப்புகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *