1. தாய்க்கு இணையாக ஆசிரியரை சொல்லலாமா? பி.பஷீர்முகமது, அகமது நகர்.

ஞானகுரு :

சூரிய ஒளிக்கு இணையாக மெழுகுவத்தி ஒளியைச் சொல்லமுடியுமா? ரத்தமும் உயிரும் கொடுப்பவள் தாய். தங்கள் வருமானத்துக்காக பிறருக்கு வழி காட்டும் தொழில் செய்பவரே ஆசிரியர். வாழ்க்கையில் வழிப்போக்கராக வந்துபோகும் ஆசிரியரை தாய்க்கு நிகராகப் பார்க்காதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *