1. கேள்வி : பருவநிலை மாறுவது ஏன்? க.ராஜா, கரூர்

ஞானகுரு :

இயற்கையின் சீற்றத்துக்கும் அரவணைப்புக்கும் காரணம் தேடாதே, காணாமல் போய்விடுவாய். எந்த பருவத்துக்கும் வாழும் வகையில்தான் மனிதன் உடல் அமைக்கப்பட்டுள்ளது. அதனால், சகலமும் ஏற்றுக்கொள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *