1. கேள்வி :  சொத்து சேர்ப்பது வாரிசுகளுக்கு உதவுமா? எஸ்.மாரிக்கனி, அரவக்குறிச்சி.

ஞானகுரு :
பிள்ளைகள் நல்லவர்கள் என்றால் உன் சொத்து அவர்களுக்குத் தேவையில்லை. கெட்டவர்கள் என்றால் சொத்து சேர்த்துவைத்தும் பிரயோஜனம் இல்லை. அதனால் பணம் சேர்க்காதே, சொத்து சேர்ப்பதற்குக் கற்றுக்கொடு. நீ சேமித்து வைத்ததை உன் காலத்திலேயே செலவழித்துவிடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *