- கேள்வி : இந்தியா செழிப்பதற்கு நல்ல யோசனை இருந்தால் கூறுங்களேன்? ப.மணி, காட்டுமன்னார்கோயில்
ஞானகுரு :
நல்ல யோசனை தெரிவித்தால், அதனை நிறைவேற்றும் மந்திரக்கோல் உன்னிடம் இருக்கிறதா மணி? மனிதர்களுக்கு மட்டுமே என்னிடம் ஆறுதல் உண்டு, மண்ணை நான் மதிப்பதில்லை. அது தாய்மண்ணாக இருந்தாலும்தான்.