1. கேள்வி : அரசு நல்ல திட்டங்கள் தந்தாலும் வீணாகிறதே, அது ஏன்?வி.துரைப்பாண்டி, புதுக்கோட்டை

ஞானகுரு :

தன்னுடைய ஆதிக்கம் நீடிப்பதற்கும், வரும் தேர்தலில் ஜெயிப்பதற்கும் தேவையான  திட்டங்களையே அரசுகள் தீட்டுகின்றன. அதனால்தான் கடைக்கோடி மக்களை அவை சென்றடைவதே இல்லை. கற்றுத் தருவதுதான் நல்ல ஆட்சி, பிச்சையிடுவது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *