1. கேள்வி : யார் மனிதனாக மதிக்கப்படுவான்? கே.கந்தன், லட்சுமி காலனி, பொன்னமராவதி.

ஞானகுரு :

மனிதன் தவறு செய்வது இயல்புதான். தவறு செய்வது தவறல்ல.  ஆனால் ஒரு முறை செய்த தவறை மீண்டும் செய்யாதவனே மனிதன். பிறர் கண்ணீரைத் துடைக்க முயல்பவனே முழு மனிதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *