1. கேள்வி : நல்லவர்களாகத் திகழ்வது படித்தவர்களா, படிக்காதவர்களா?எஸ்.கோகிலா, வள்ளியூர்.

ஞானகுரு :

படித்தவன் எல்லாம் நல்லவன் இல்லை, படிக்காதவன் எல்லாம் கெட்டவனும் இல்லை. படிக்காதவனை சுரண்டி பணம் சம்பாதிக்க நினைக்கிறான் படித்தவன். படித்தவனை அடிமையாக்கி பணம் பார்க்க நினைக்கிறான் படிக்காத அரசியல்வாதி. நன்மையும் தீமையும் மனிதனுக்கு மட்டுமே உண்டு, படிப்புக்கு அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *