- கேள்வி : சினிமா கலைஞர்களை மக்கள் அதிகம் விரும்புவது ஏன்?எம்.புனிதா, பேராலி
ஞானகுரு :
டாஸ்மாக் சரக்குக்கும் சினிமா கலைஞர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஒரு நல்ல கனவு நாள் முழுவதும் உற்சாகம் தருவதைப்போல், நிழல் கலைஞர்கள் உனக்கு இனிய் போதை தருகிறார்கள். அவர்களை நினைக்கும் நேரத்தில் எல்லாம் சந்தோஷம் தருவதாலே, நிழல் மீது ஆசைப்படுகிறான் மனிதன்.