1. கேள்வி : எந்த சூழ்நிலையையும் சமாளிக்கக்கூடியவர் விவசாயியா, தொழிலாளியா, வியாபாரியா? ஆர்.சங்கரன், சூலக்கரைமேடு.

ஞானகுரு :

இயற்கையை நம்பி வாழும் விவசாயி மண் புழுவைப் போன்றவன். உழைப்பை நம்பி வாழும் தொழிலாளி ஒட்டகம் போன்றவன். புத்தியை நம்பி வாழும் வியாபாரி நரியைப் போன்றவன். சூழ்நிலைகளை சமாளிக்கத் தெரிந்தவர் யாரென்பது புரிந்துவிட்டதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *